coimbatore கோவையில் ஜூலை 22 முதல் 31 வரை புத்தக திருவிழா நமது நிருபர் ஜூலை 19, 2022 கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா இணைந்து நடத்தும் புத்தக திருவிழா ஜூலை 22ம முதல் 31 வரை கொடிசியா அரங்கில் நடைபெற உள்ளது.